உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாடம் சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பதே மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை என அனைத்தையும் ஒரு வட்டத்திற்குள் கொண்டு வர கட்டாயத்திற்கு சர்க்கரை நோயாளிகள் ஆளாகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், நீண்ட தூர பயணம், சுற்றுலா போன்றவற்றை தவிர்க்க வேண்டிய நிலை உருவாகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மா இலை.. எப்படி சாப்பிடனும் தெரியுமா..?
Share