நம் சமையல் செய்யும்போது அனைத்தும் எப்போதும் சரியாக வந்து விடும் என்று உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு, மசாலாக்கள், நீர் ஆகியவற்றின் விகிதம் சற்று கூடுவதோ அல்லது குறைந்த காணப்படுவதோ மிக சாதாரணமாக ஏற்படும் தவறுதான். ஆனால் இந்த சிறிய தவறினால் உணவின் ஒட்டுமொத்த சுவையும் கெட்டு விடக்கூடும். மேலும் உணவின் நறுமணம் கூட அதிக படியான உப்பினால் மாறிவிட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் ஒரு வேலை நீங்கள் தயாரித்த உணவில் உப்பின் அளவு சற்று கூடுதலாகி விட்டால் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் சரி செய்வது எப்படி..? 6 ஈசி டிப்ஸ் இதோ…
Share