சமைக்கும்போது கருகிவிட்டதா? வேஸ்ட் பண்ணாதீங்க.. கருகிய வாடையை ஈசியா போக்கலாம்!

Share

அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம்:
பொதுவாகவே சில உணவுப் பொருட்கள் உள்ள அமிலங்கள் கருகிய வாடையை போக்கும் தன்மையுடையவை. உணவானது சிறிதளவு கருகி இருந்தால் அந்த கருகிய சுவை மற்றும் வாசனையை சமன் செய்வதற்கு எலுமிச்சை சாறு, வினிகர், ஒயிட் ஒயின், ரெட் ஒயின் அல்லது தக்காளி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கருகிய உணவு பொருட்களுக்கு ஏற்ப இவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com