கோதுமை தவிடு மலச்சிக்கலைத் தடுக்க உதவும் நார்ச்சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளன. இந்த மாவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், செலினியம், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ளன. எடையைக் குறைப்பது மட்டுமன்றி தவிடு மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடுவது இதய நோய்கள், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உதவுகிறது.
சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியுமா..? இதை படிச்சிட்டு முடிவு பண்ணுங்க..!
Share