சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொலை என காவல்துறை அறிவிப்பு

Share

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 30 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

என்கவுன்டர் நடந்த இடத்தில் பெரிய எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது.

என்கவுன்டரை அடுத்து, தேடுதல் வேட்டை தொடர்கிறது என்றும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com