கோவை: எரிவாயு குழாய் மற்றும் உயர் அழுத்த மின் கோபுர திட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?

Share

விவசாயம், விவசாயிகள், கோவை
படக்குறிப்பு, கோவை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

‘‘நிலம் உங்களுடையதுதான்; ஆனால் அதில் நீங்கள் விவசாயம் செய்யக்கூடாது; நாங்கள் நிலத்தை எடுக்கவும் மாட்டோம்; இழப்பீடும் தர மாட்டோம்…இப்படி ஒரு நிபந்தனையை விதித்தால், ஒரு விவசாயி என்னதான் செய்ய முடியும்?’’ என்று கேட்கிறார் விவசாயிகள் சங்கத்தின் (சாதி மதம் கட்சி சார்பற்றது) மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வீடுகளுக்கு குழாய் மூலமாக எரிவாயு வழங்கும் ‘பைப் லைன் கேஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கும், எரிவாயு வாகனங்களுக்கான பங்க் அமைப்பதற்கும் குழாய்களைப் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

கெயில் நிறுவனத்தின் தரப்பில், “99 சதவீதம் வரை விளைநிலங்களை தவிர்க்கவே செய்கிறோம். எரிவாயு குழாய்களை பெரும்பாலும் நெடுஞ்சாலையோரமே பதிக்கிறோம்” என்று கூறப்படுகிறது.

மேற்கு மாவட்டங்களில் என்ன நடக்கிறது?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com