கோவிட்: `நீண்ட தூர விமான பயணங்களுக்கு முகக்கவசம் போடுங்க; – உலக சுகாதார நிறுவனம் அறிவுரை|World Health Organization says for long flight travel passenger needs to wear mask

Share

முகக்கவசம், தடுப்பூசிகள், பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கோவிட் தொற்று பரிணமித்துக் கொண்டே அதன் வேரியன்ட்டுகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரானின் துணைப் பிரிவு திரிபு அமெரிக்காவில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

ஒமிக்ரான்

ஒமிக்ரான்
pixa bay

அமெரிக்காவின் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் சுமார் 27.6 சதவிகித மக்கள், ஒமிக்ரானின் துணை வேரியன்ட்டான XBB.1.5 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com