ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு, லக்னெள அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னோ அணி இந்தப் போட்டியில், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரை ஆடும் லெவனில் களமிறக்கியது.
கோலியின் அசத்தல் தொடக்கம், டுப்ளெஸ்ஸியின் சரவெடி – பட்டாசாக வெடித்த பெங்களூரு 'கே.ஜி.எஃப்'
Share