கொலீஜியம்: நீதிபதிகளை நியமிப்பதில் மோதி அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே என்ன பிரச்னை?

Share

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதியின் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதல் ஏற்கெனவே உள்ளதுதான் என்றாலும், நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் மோதல்கள் குறைவதாகத் தெரியவில்லை.

தற்போதைய நியமன முறைகளை ‘மறைவானது’ என்றும் சமூக பன்முகத்தன்மை இல்லாதது என்றும் அரசு தரப்பு கூறுகிறது. கொலீஜியம் என்று அறியப்படும் தற்போதைய நியமன முறையே நாட்டின் சட்டம் என்றும் அதை அரசு பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.

பரிந்துரைத்த பெயர்களை சட்ட அமைச்சகம் நிலுவையில் வைத்தது,  அல்லது ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து மீதி பெயர்களை திருப்பி அனுப்பியதால் நீதிமன்றம் தனது கவலையை வெளிப்படுத்தியது.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக அனுப்பப்பட்ட பெயர்களுக்கு அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றம், பணி நியமன நடைமுறையை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com