ஹை கொலஸ்ட்ரால் என்பது எப்போதுமே ஒரு தீவிரமான நிலை மற்றும் மிக ஆபத்தானது. உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானால் அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல உயிருக்கே ஆபத்தான நிலமைகளை ஏற்படுத்தும்.
கொலஸ்ட்ராலை குறைக்கனுமா..? இதை ஒரு துண்டு சேர்த்து கொதிக்க வெச்சு குடிங்க.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!
Share