கைது செய்யப்பட்டார் டொனால்ட் ட்ரம்ப் – BBC News தமிழ்

Share

trump

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார். கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார்.

இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ட்ரம்ப், பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் அவர் தன்னுடைய மரலாகோ (Mar-a-Lago) இல்லத்திற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது.

கைது செய்யப்பட்ட பின் அடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com