கெட்டுப்போன முட்டையை கண்டறிவது எப்படி..? உங்களுக்கான சில எளிய குறிப்புகள்..!

Share

சமையலில் முட்டைக்கு என எப்போதும் தனி மவுசுஉண்டு. வெறும் முட்டையை வைத்து நம்மால் ஊட்டச்சத்து மிகுந்த பல்வேறு உணவு வகைகளை தயார் செய்ய முடியும். மேலும் முட்டையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டசியம், இரும்பு போன்ற தாது பொருட்களும் அதிக அளவில் நிரம்பியுள்ளன. ஆனால் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக முட்டை கெட்டுப் போய் அழுகி விடுவதுண்டு. ஆனால் பலருக்கும் அழுகிய முட்டையை கண்டறிவது எப்படி என்று தெரிவதில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com