குழந்தையின்மை பிரச்சினை; தீர்வளிக்கும் `அவள் விகடன்’ வெபினார்! I Aval vikatan organises an event on infertility

Share

குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தையின்மை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக அவள் விகடன் மற்றும் Oasis Fertility மருத்துவமனை இணைந்து ‘குழந்தையின்மை… தம்பதிகளுக்கான A – Z தீர்வுகள்’ என்கிற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஜூன் 25-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்தவுள்ளது.

குழந்தையின்மை... தம்பதிகளுக்கான A - Z தீர்வுகள்

குழந்தையின்மை… தம்பதிகளுக்கான A – Z தீர்வுகள்

Oasis Fertility மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் வி. அபர்ணா நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளார். குழந்தையின்மை பிரச்னைக்கான காரணங்கள், தீர்வுகள், சிகிச்சை முறைகள் என தம்பதிகளுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com