மசாலாப் பொருள்கள்: உங்களது குளிர்கால உணவுகளில் கடுகு, மிளகு, மேத்தி மற்றும் அஜ்வைன் போன்ற மசாலாப் பொருள்களை நிச்சயம் சேர்க்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் சளி, இருமல், காய்ச்சல், செரிமானம் மற்றும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இதோடு இஞ்சி, கிராம்பு , இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் ஜீராவையும் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதோடு குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது.
குளிர் தாங்க முடியலயா..? உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் உணவுகளின் லிஸ்ட்…
Share