குறையும் தக்காளி விலை… ருசியான இந்த ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள்

Share

02

 பப்பு தக்காளி: எளிமையான ஒன்று தான் ஆனால் சுவை மிகுந்தது.  முதலில், தக்காளியை பருப்பு மற்றும் மிளகாயுடன் வேகவைத்து, கடைந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். பிறகு, ஒரு கடாயில் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் வதக்கி, உங்கள் விருப்பமான காய்கறிகளுடன் சேர்த்து  இறுதியாக, தக்காளி பருப்பு கடைசல் , தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா , சீரகத்தூள்,  மஞ்சள்தூள், மிளகாய் தூள் , உப்பு  சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த சாதத்துடன் சூடாகப் பரிமாறினால் சுவைக்கு எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே மறந்துவிடும்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com