இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயி, தொழில் முனைவோர், ஆடை வடிவமைப்பாளர், ஆசிரியர்கள், பள்ளி மாணவி, அம்மா-மகள், சிற்றுண்டி கடைக்காரர், ஊராட்சித் தலைவர், எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று அசத்தினர்.

முதல் கட்ட சுற்று தற்போது முடிந்துள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் இரண்டாம் கட்ட சுற்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலை நிகழ்ச்சிகளை தொகுப்பாளர்கள் ஹென்றி மற்றும் ஜே கலகலப்பாக தொகுத்து வழங்கினர்.
நாளை (24. 12. 2023) எத்திராஜம்மாள் மணியம் பாலசுந்தர முதலியார் திருமண மண்டபம். 12, புதிய காட்பாடி ரோடு, வேலூர். என்ற முகவரியில் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள:
www.vikatan.com/sss (அல்லது) 97909 90404 என்ற வாட்சாப் எண்ணுக்கு “SSS’ என்று மெசேஜ் அனுப்பவும்.
.-கோ. பிரகதீஷ்