குடியரசுத் தலைவர் தேர்தல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டம்

Share

சென்னை :குடியரசுத் தலைவர் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 10 மணி அளவில் வாக்களிக்க திட்டமிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், தலைமை செயலகம் சென்று வாக்களிக்க உள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com