டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டர்கள் உண்மையில் பரிதாபம் என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டர், பவுலர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆதரவும் புகழும் பீல்டர்களுக்குக் கிடைப்பதில்லை என்று உணர்கிறார் ஏபிடி.
கிரிக்கெட்டில் உண்மையில் பரிதாபமானவர்கள் பீல்டர்களே – ஏ.பி.டிவில்லியர்ஸ் வேதனை
Share