கால்சியம் சத்து குறைபாட்டை போக்க உதவும் உணவுகள்… எலும்பு ஆரோக்கியத்திற்கும் நல்லது..!

Share

உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. எலும்புகளை வலுப்படுத்த உடலில் கால்சியம் தேவைப்படுகிறது. இதை நிறைவேற்ற, பால், தயிர், சீஸ் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன. பாலில் கால்சியம் அதிகம் உள்ளது, ஆனால் சிலர் பால் குடிக்க விரும்புவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பாலுக்கு மாற்றாக கால்சியம் நிறைந்த சில உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்தவகையில் பால் அல்லாத கால்சியம் நிறைவாக இருக்கும் சில விதைகளைப் பற்றி கூறுகிறோம்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com