ஆனால் காலை எழுந்தவுடன் வேறு எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல், நேரடியாக காஃபி குடிப்பது சில பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். சமீபத்தில் நடிகை நேஹா ஷர்மா கூட, தனது நாளை ஒரு கப் காஃபியுடன் தொடங்கும் “கெட்ட பழக்கம்” இருந்ததாக வெளிப்படுத்தினார். இந்த பழக்கத்தை சமீபத்தில் தான் கைவிட்டதாகவும், தற்போது தனது நாளை வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் தொடங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இது நல்ல டீடாக்ஸ் பானமாக இருப்பதாகவும், இதனை குடிப்பதால் எனது சருமம் சுத்தமாகி தன்னை அழகாக வைக்கிறது என்றும் குறிப்பிட்டார். வெறும் வயிற்றில் காஃபி குடித்தால் என்ன நடக்கும்..?
காலை எழுந்தவுடன் காஃபி குடிப்பது கெட்ட பழக்கமா..? அதன் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!
Share