காலையில் வெதுவெதுப்பான தண்ணீருடன் 2 பூண்டு பற்கள் போதும்..! நன்மைகள் ஏராளம்..

Share

பூண்டை வெதுவெதுப்பான நீரோடு குடிக்கும் பொழுது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மேலும் அது உடலில் உள்ள வீக்கம், நச்சுகள் மற்றும் முகப்பரு பிரச்சினைகளை குறைக்கிறது.குளிர் மற்றும் காய்ச்சலுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com