ஃப்ரெஷ் ஆன கிரீன் ஜுஸ் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், உங்கள் தினசரி உணவில் ஒரு கிளாஸ் கிரீன் ஜுஸை சேர்த்துக் கொள்ளலாம்.
காலையில் டீ, காபிக்கு பதில் இந்த கிரீன் ஜுஸ் குடிங்க.. ஈஸியா உடல் எடையை குறைச்சிடலாம்..!
Share