காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் நபரா..? அதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிஞ்சுக்கோங்க…

Share

மருத்துவர்களின் கருத்துபடி, டீயில் பல ஆரோக்கியமான நன்மைகளை தரக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதாகவும், அவை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கின்றனர்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com