கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

Share

சென்னை: வெளிநாட்டிலிருந்து கார் இறக்குமதி தொடர்பான நடிகர் விஜயின் வழக்கில் உயர்நீதிமன்றம்  
நாளை தீர்ப்பளிக்கிறது.  இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி விஜய் வழக்கு பதிவு செய்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com