கார்த்தி பிறந்தநாள்: மணிரத்தினம் உதவி இயக்குநரில் இருந்து ‘பொன்னியின் செல்வன்’ கதாநாயகன் வரை

Share

actor karthi birthday 25 May 1977

பட மூலாதாரம், Insta @karthi_offl

நடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பரிசோதனை களங்களையும் கமர்ஷியல் வெற்றி படங்களையும் கொடுக்க தவறவில்லை. ‘பருத்திவீரன்’ படத்தில் ஆரம்பித்த பயணம் ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனாக நீள்கிறது.

மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

‘பொன்னியின் செல்வன்’ தவிர்த்து ‘விருமன்’, இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘சர்தார்’ ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது. இதில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விருமன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

அவர் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் இதோ,

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com