`காபி, டீ குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை’… மார்க் ஸுக்கர்பர்க் பகிர்ந்த தகவல்; காரணம் என்ன?|Mark Zuckerberg says his caffeine intake is zero

Share

டீ அல்லது காபி குடிக்காமல் சிலருக்கு நாளே ஓடாது. ஆனால், சமீபத்தில் மார்க் ஸுக்கர்பெர்க் தனக்கு காபி, டீ குடிக்கும் பழக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

39 வயதாகும் மார்க் ஸுக்கர்பெர்க்கை ஒரு டெக் ஜாம்பவான் என்றே கூற வேண்டும். இவர் `Threads App’ லான்ச் செய்யும் போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், `காலையில் எழுந்ததும் மனதைத் தெளிவாக்க, வேலையைத் தாண்டி மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துவேன். 

அதிக புரதம், குறைவான சர்க்கரை, மிகவும் குறைந்த அளவு ஆல்கஹால் எடுத்துக் கொள்வேன். 7 முதல்  8 மணிநேரம் வரை உறங்குவேன். காபி/ டீ உட்கொள்ளும் பழக்கம் கிடையாது. கஃபைன் (caffeine) எடுத்துக்கொள்வதே கிடையாது’’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com