காணொளி: “உயிரே போனாலும் பரவாயில்லை” – வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?

Share

காணொளிக் குறிப்பு, வட கொரியாவில் இருந்து தப்பி குடும்பத்துடன் இணைந்தவரின் கதை

காணொளி: “உயிரே போனாலும் பரவாயில்லை” – வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?

2014ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து தனது மகன் ஆண்டி உடன் தப்பிச் சென்றவர் திருமதி பார்க்.

இவர் தப்புவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தப்பிச் சென்ற 2 மகள்களுடன் ஒன்றிணைந்துவிட்டார்.

வடகொரியாவில் இருந்து தப்புவதற்காக அவர் மேற்கொண்ட சிரமங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். முழு விவரம் காணொளியில்..

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com