காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த கனரக லாரி விபத்தில் சிக்கியது..!!

Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த கனரக லாரி விபத்தில் சிக்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com