காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல்

Share

டெல்லி: அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தியும், சோனியா காந்தியும் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்த நிலையில் அசோக் கெலாட்டை நிறுத்த சோனியா காந்தி முடிவு செய்திருந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com