சமீபத்தில் சவுத் புளோரிடா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியில் இது குறித்த பல தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், காஃபின் கலந்த பானத்தை உட்கொண்டால் அதிக அளவில் பணத்தை செலவு செய்து ஷாப்பிங் செய்ய கூடிய மனநிலை உருவாகுகிறது.
காஃபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்வார்களா..! புதுமையான ஆய்வு தரும் தகவல்
Share