கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம்.: ‘காவல் நிலையத்தை கொளுத்துவோம்’..வாய்ஸ் மெசேஜ்ஜால் சிக்கிய இளைஞர்

Share

திருப்பூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் ‘1500 இளைஞர்களை  இணைத்து காவல் நிலையத்தை கொளுத்துவோம்’ என வாய்ஸ் மெசேஜ் பகிரப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (20) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரூப்பின் அட்மின் கொடுத்த புகாரில் இளைஞர் கைதாகியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com