கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

Share

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள்  பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சேதமடைந்துள்ள பள்ளியை திறக்க அனுமதி அளிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com