கல்வி ஆலோசனை: பிளஸ் 2 மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம்? AI தொழில்நுட்பத்தை தேர்வு செய்து படிக்கலாமா?

Share

படிப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், உயர்கல்வியில் எந்த படிப்பில் சேரலாம் என பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்தியாவில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு அடுத்து பொறியியல் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஒரு டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆவதை விரும்புகிறார்கள்.

அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொறியியல் துறையில் உயர்கல்வி பயில வேண்டும் என்று பல மாணவர்கள் விரும்புகின்றனர்.

குறிப்பாக பொறியியல் படிப்புகளில் AI, Machine Learning, Quantum computing போன்ற துறைகளை தேர்வு செய்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com