"கர்லாக்கட்டையை சுற்ற எங்களாலும் முடியும்" – ஊக்கம் தரும் ஸ்வாதி கிருஷ்ணன்

Share

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வாதி கிருஷ்ணன். சத்தியமங்கலத்தில் பள்ளி, கல்லூரி படிப்பு, டெல்லி மற்றும் பெங்களூருவில் ஐடி வேலை, தற்போது தனியார் நிறுவனத்தில் பணி என எப்போதும் மும்முரமாக இருக்கிறார். இத்துடன் கர்லாக்கட்டை பயிற்சியாளராகவும் விளங்கி பெண்களும் அப்பயிற்சியில் ஈடுபட ஊக்குவித்து வருகிறார் ஸ்வாதி.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com