பனீர் (Paneer): பாலில் இருந்து தயாரிக்கப்படும் பிரபலமான உணவு பொருள் பனீர் ஆகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் பனீர், கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்த உணவு தேர்வாக அமைகிறது.இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கருவிலிருக்கும் குழந்தையின் எலும்பு அமைப்பின் வளர்ச்சியை ஆதரிக்கவும் பனீர் உதவுகிறது. தவிர பனீரில் காணப்படும் புரதத்தில் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ் உள்ளன.
கர்ப்பிணிகள் கட்டாயம் டயட்டில் சேர்க்க வேண்டிய டாப் 3 ஊட்டச்சத்து மிக்க உணவுகள்.!
Share