கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைப்பு

Share

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 34,700 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 52,400 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com