கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி

Share

டெல்லி: கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட உதவிகள் குஜராத் மாநிலத்திற்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com