கண்ணதாசன் பிறந்த நாள்: தமிழ் சினிமாவில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 16 பாடல்கள் என்ன?

Share

கவிஞர் கண்ணதாசன்

பட மூலாதாரம், Gandhi Kannadhasan/Facebook

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று.

1949ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னியின் காதலி படத்தில் துவங்கி, 1982ல் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படம் வரை சுமார் 4,500 பாடல்களை எழுதிக் குவித்தவர் கண்ணதாசன்.

சினிமாவுக்காக அவர் எழுதிய பாடல்களில் காலத்தை வென்று இன்றும் நிலைத்து நிற்கும் 16 பாடல்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

கலங்காதிரு மனமே

கண்ணதாசன் எழுதி திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இது. ஷேக்ஸ்பியரின் Twelfth Night நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, கே. ராம்நாத் இயக்கத்தில் வெளியான கன்னியின் காதலி (1949) படம்தான் கண்ணதாசன் பாடல்களை எழுதிய முதல் திரைப்படம். இந்தப் படத்துக்கு எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு, சி.ஆர். சுப்பராமன் ஆகியோர் இசையமைத்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com