ஒரு மனிதர் எப்போதுமே தங்களது வேலை மற்றும் குடும்பத்திற்கு இடைப்பட்ட நேரத்தை சரியாக வைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்று பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து வாழ்வை நிம்மதியாக வாழ்வதற்கு தான் ஸ்லோ லிவிங் எனப்படும் வாழ்வை மெதுவாக வாழும் ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது.
ஓவர் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கீங்களா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..
Share