ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

Share

சென்னை: ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை விரைவு ரயிலில் கடந்த 9-ம் தேதி வடமாநில தொழிலாளி தாக்கப்பட்டார். தாக்குதல் வீடியோ காட்சி அடைப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com