உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக, உடல் ஆரோக்கியத்திற்காக, உடல் எடையை குறைப்பதற்காக என ஏதோ ஒரு நோக்கத்தில் நீங்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்பவராக இருக்கலாம். எப்படியும் பயிற்சி முடித்த கையோடு வயிறு கபகபவென்று பசியெடுக்க தொடங்கி விடும். இந்த சமயத்தில் நாம் இலக்குகளை மறந்துவிட்டு, மனம் போன போக்கில் இஷ்டப்பட்ட உணவுகளை ஒரு பிடி, பிடித்தோம் என்றால் நம்முடைய கடின பயிற்சி மொத்தமும் வீணாகிவிடும்.
ஒர்க் அவுட் செய்த பின் என்ன சாப்பிடுவது என குழப்பமா..? உங்களுக்கான உணவுப்பட்டியல் இதோ..!
Share