ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்சா – கோவிட்-19 தொற்று… அதிகரிக்கும் எண்ணிக்கை! | H1N1 Influenza Covid infections are spreading simultaneously

Share

இரண்டு ஆண்டுகளாக உலகையே மிரட்டிய கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முடிவு ஏற்படுமா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியும் முன்பே, பருவகால காய்ச்சலான H1N1 இன்ஃப்ளூயன்ஸா (பன்றிக் காய்ச்சல்) பரவல் அதிகரித்துள்ளது; அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சல் பரிசோதனைக்கான வார்டுகளும் அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளன.

H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்

H1N1 இன்ஃப்ளூயன்சா வைரஸ்

இந்நிலையில் H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 இரண்டு நோய்ப் பரவலின் நிலை என்ன, இந்த இரண்டிலிருந்தும் தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்…

“H1N1 இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 இரண்டு தொற்றுகளாலும் ஒரேநேரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு H1N1 தொற்று மட்டும் காணப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com