ஒரு பூஞ்சைத் தொற்று நம்மை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?

Share

பூஞ்சைத் தொற்று ஜாம்பி

பட மூலாதாரம், HBO/WARNER MEDIA/LIANE HENTSCHER

படக்குறிப்பு,

ஹெச்.பி.ஓ. தொலைக்காட்சியில் வெளியான தொடரில் பூஞ்சைத் தொற்று மனிதனின் உடலை துளைத்து கொல்லும் காட்சி

பயங்கரமான ஒரு உண்மையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் – பாதிக்கப்பட்டவர்களை ஜாம்பிகளாக மாற்றும் பூஞ்சைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அதன் விதை உடலுக்குள் நுழைந்து, பின்னர் அது பூஞ்சையாக வளர்ந்து அது வளர்ந்தவரின் மனதை கட்டுப்படுத்த தொடங்கி, மிகப்பெரிய முடிவுகளை எடுக்கக் தூண்டுகின்றன.

அந்த ஒட்டுண்ணி பூஞ்சை அது இருக்கும் மனிதனின் உடலில் எஞ்சி இருக்கும் கடைசி ஊட்டச்சத்தையும் பிரித்தெடுக்கிறது.

இறுதியாக, பயங்கரமான திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல தலையை விட்டு வெடித்து சிதறி வெளியேறி மற்றவர்களின் உடலில் விதையை பரப்பி ஒரு பேரழிவை உருவாக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com