ஒரு நாளைக்கு ஒரு பிடி நிலக்கடலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமாம்..!

Share

நிலக்கடலையில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஃபோலேட், காப்பர் மற்றும் அர்ஜினைன் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் நிலக்கடலையில் உள்ள புரதச் சத்து, உடல் எடையைக் குறைக்க, தசை வலிமையைப் பெற முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com