ஒடிசா முன்னாள் தலைமை செயலாளர் காங்கிரசில் சேர்ந்தார்

Share

புவனேஷ்வர்:  ஒடிசா தலைமை செயலாளர் பதவியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் பிஜய் குமார் பட்நாயக். இவர் நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் ஏ.செல்லக்குமார், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் சரத் பட்நாயக் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று தன்னை இணைத்து கொண்டார்.

அப்போது பேசிய பிஜய் குமார் பட்நாயக், “ஒடிசாவின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் ஜனநாயகத்தை மீட்க பாடுபடுவேன்” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com