பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி பெங்களூரு அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!..
Share