ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தி சென்னை வெற்றி – ‘சிங்கத்தின் குகைக்குள்’ நுழைந்து சுழற்றி அடித்த சுழல்

Share

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஐபிஎல் தொடரின் பாரம்பர்யத்தில் பரம வைரிகளாகப் பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஒருவித கொண்டாட்டம்தான்.

அந்தக் கொண்டாட்டத்திற்குக் கூடுதல் சுவை சேர்க்கும் விதமாக இன்றைய போட்டியில், மும்பையை வீழ்த்தி சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் சென்னை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தோனிக்கு வான்கெடா மைதானம் மிகவும் நினைவுகூரத்தக்க ஒன்று. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா அவரது தலைமையில் இந்த மைதானத்தில்தான் வெற்றியை ருசித்தது.

கூடவே ரஹானேவின் கம்பேக் அதிரடியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com