ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்
ஐடியா இருந்தா போதும் – தொழில் தொடங்க 25 லட்சம் வரை முதலீடு கிடைக்கும்
புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், அதற்கான முதலீடுகளையும் ஆலோசனையும் பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும்?
தொழில் தொடங்க யோசனை இருக்கிறது. ஆனால், போதுமான பணம் இல்லை என்போருக்கு முதலீட்டைப் பெற ஆலோசனைகள் கொடுக்கும் அமைப்புகள் என்னென்ன?
முதலீடு செய்யக்கூடியவர்களை எப்படி அடையாளம் காண்பது?
ஒரு தொழிலைத் துவங்கி அதில் தோல்வியடைந்துவிட்டால், மீண்டும் புதிதாகத் தொழிலைத் துவங்குவது, அதற்கான முதலீட்டைப் பெறவது போன்ற முயற்சிகள் எந்த அளவுக்குக் கடினமாக இருக்கும்?
ஸ்டார்ட் அப் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட எச்&எஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்ராஜன்
செய்தியாளர் : முரளிதரன் காசிவிஸ்வநாதன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு – ஜனார்த்தனன்
பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: