ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் இன்று இந்தியா வருகை

Share

டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் இன்று இந்தியா வரவுள்ளார். 2 நாள் சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com