ஒரு சிறந்த இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருந்தால், படம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆன்மாவே இல்லாத, அயர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு படமாக முடிந்திருக்கிறது இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்” என்கிறது The Hinduவின் விமர்சனம்.
ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம்
Share